மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (02-01-2025) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

x

நீட் தேர்வு சீர்திருத்தம் தொடர்பான உயர்நிலை நிபுணர் குழுவின் பரிந்துரைகள் அனைத்தும் நடைமுறைப்படுத்தப்படும்...

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், பா.ம.க போராட்டம் நடத்த அனுமதிக்க உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு...

மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக, உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழு அண்ணா பல்கலைக்கழகத்தில் விசாரணை...

பெண்களுக்கு எதிரான பிரச்சினைகளை கட்சி சார்ந்தோ, அரசியல் சார்பிலோ பார்க்காதீர்கள் என பா.ஜ.க. நிர்வாகி குஷ்பு வேண்டுகோள்...

பெண் அதிகாரம் என்ற மாற்றத்தை நோக்கி தமிழ்நாடு முன்னேறி வருகிறது என சென்னையில் கலைஞர் மகளிர் திறன் மேம்பாட்டு மைய திறப்பு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு...

பா.ம.க. மாவட்ட செயலாளர்களுடன் பனையூர் அலுவலகத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி ஆலோசனை...

பா.ம.க. இளைஞரணி தலைவராக முகுந்தனை நியமித்து எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை...

துணைவேந்தர் பதவி நிரப்பப்படாததற்கு, ஆளுநர் ஆர்.என்.ரவியே காரணம் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் குற்றச்சாட்டு...


Next Story

மேலும் செய்திகள்