அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் குஜராத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண்ணும், அவரது தந்தையும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... துப்பாக்கிச் சூடு நடத்திய ஜார்ஜ் ஃப்ரேசியர் டெவன் வார்டனை George Frazier Devon Wharton போலீசார் கைது செய்தனர்...
அதிகாலை நேரத்தில் மதுபானம் வாங்குவதற்காகக் கடைக்கு வந்த ஜார்ஜ், இரவில் கடை ஏன் மூடப்பட்டது என்று வினவியுள்ளார்... தொடர்ந்து அவர் பிரதீப் படேல் மற்றும் அவரது மகள் ஊர்மியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்...