First Women President | 72 வயதில் முதல் பெண் அதிபரான நெடும்போ - எங்கே உள்ளது நமீபியா நாடு?
ஆப்பிரிக்க நாடான நமீபியாவின் முதல் பெண் அதிபராக நெடும்போ Netumbo பதவியேற்றார். 72 வயதாகும் நெடும்போ நந்தி தய்த்வா Netumbo Nandi-Ndaitwah, தென்மேற்கு ஆப்பிரிக்க மக்கள் அமைப்பு கட்சி சார்பில் போட்டியிட்டு, சுமார் 57 சதவீத வாக்குகளுடன் அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.