மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (16-12-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-12-16 10:47 GMT
  • ஒரே நாடு ஒரே தேர்தல் முறை, இந்தியாவின் ஜனநாயகத்தை கொன்று விடும் என முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்...
  • ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அமுதா, அதுல் ஆனந்த், சுதீப் ஜெயின், காகர்லா உஷா, அபூர்வா ஆகியோருக்கு பதவி உயர்வு...
  • ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில், இசையமைப்பாளர் இளையராஜா தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம்...
  • தமிழ்நாடு நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்...
  • தனக்கு ஆதரவளித்த பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு நன்றி தெரிவிக்க, கமலாலயம் வந்த நடிகை கஸ்தூரி பேட்டி...
  • அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஊழல் முறைகேடு விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன...?
  • வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி... 2 நாளில் வலுப்பெற்று தமிழக கடற்கரையை நோக்கி நகர வாய்ப்பு...
  • அதிகாரத்திற்காவும், நாற்காலியை காப்பாற்றிக் கொள்ளவும், அரசியல் சாசனத்தை திருத்திக் கொண்டேயிருந்தது காங்கிரஸ்...
Tags:    

மேலும் செய்திகள்