BREAKING || தமிழகத்திலும் நுழைந்தது சீன வைரஸ் - சென்னையில் 2 குழந்தைகளுக்கு உறுதி

Update: 2025-01-06 11:56 GMT

சென்னையில் 2 பேருக்கு HMPV நோய் தொற்று உறுதி/சென்னையில் 2 பேருக்கு HMPV நோய் தொற்று உறுதி HMPV நோய் பாதிப்பு இரண்டு குழந்தைகளுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது குழந்தைகள் இருவரும் தற்போது நலமுடன் உள்ளதாக தகவல் ஏற்கனவே கர்நாடகாவில் இருவருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது

Tags:    

மேலும் செய்திகள்