#Breaking : உலுக்கிய பாலியல் வன்கொடுமை... அதிமுக நிர்வாகி, இன்ஸ்பெக்டர் அதிரடி கைது

Update: 2025-01-07 17:23 GMT

பாலியல் வன்கொடுமை வழக்கு - அதிமுக நிர்வாகி, இன்ஸ்பெக்டர் கைது/சென்னை அண்ணா நகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் - 2 பேர் கைது/அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜி, அதிமுக 103வது வட்டச் செயலாளர் சுதாகர் ஆகியோர் கைது

Tags:    

மேலும் செய்திகள்