விருதுநகர் அருகே பொம்மையாபுரம் தனியார் பட்டாசு ஆலை வெடி விபத்து-6 பேர் உயிரிழப்பு-போர் மேன் 2 பேர் கைது
விருதுநகர் மாவட்டம் பொம்மையாபுரம் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்து மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
வெடி விபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலையின் போர் மேன்களான கணேஷ், சதிஷ் குமார் ஆகிய இருவரை கைது செய்த வச்சைகாரப்பட்டி போலீசார் கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்