பச்சை நிறமாக மாறிய வைகை அணை தண்ணீர்
நீண்ட நாட்கள் தேங்கி இருப்பதாலும், கழிவு நீர் அதிகம் கலப்பதாலும் நிறம் மாறியுள்ளது.
71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 51.91 அடியாக உள்ளது.
அணைக்கு கடந்த சில வாரங்களாகவே நீர்வரத்து மிக மிகக் குறைந்து காணப்படுகிறது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கடந்த 2 மாதங்களாக மழை பெய்யவில்லை.
நிலையில் வைகை அணையில் தேங்கி இருக்கும் தண்ணீர் பச்சை நிறமாக மாறி உள்ளது.