சாலை விபத்தில் பெண் எஸ்ஐ பலி - திருத்தணியில் சோகம்

Update: 2025-03-20 13:03 GMT

சாலை விபத்தில் பெண் எஸ்ஐ பலி /திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் விபத்தில் சிக்கிய பெண் உதவி காவல் ஆய்வாளர் பலி/முருக்கம்பட்டு பெட்ரோல் பங்க் அருகே எஸ்ஐ சென்ற பைக் மீது மோதிய ஈச்சர் லாரி /நிலைதடுமாறி கீழே விழுந்த பெண் எஸ்ஐ மெர்சிக்கு தலையில் பலத்த காயம் /திருத்தணி அரசு மருத்துவமனையில் பெண் எஸ்ஐ அனுமதி /மேல்சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் /திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி எஸ்ஐ மெர்சி பலி

Tags:    

மேலும் செய்திகள்