இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (20-03-2025)| 7 PM Headlines | Thanthi TV | Today Headlines
- தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்வு...
- சென்னையில் பிங்க் ஆட்டோ இரண்டாம் கட்ட திட்டத்திற்கு, அடுத்த மாதம் 6ஆம் தேதி வரை பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அரசு அழைப்பு...
- தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3 ஆயிரத்து
- 274 ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கைரயில் பாதை சீரமைப்பு பணி காரணமாக, திருச்செந்தூர்- திருநெல்வேலி இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து, இன்று முதல் 25 நாட்களுக்கு நிறுத்தம்...
- தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு, 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்க கூடும்...
- சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி புறநகர் மின்சார ரயில் சேவை...