மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (20-03-2025)| 6 PM Headlines | Thanthi TV | Today Headlines
- தமிழகத்துல அடுத்த 3 நாட்களுக்கு, இரண்டுல இருந்து நான்கு டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்க கூடும்...
- சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைல வெப்பவாத சிகிச்சைக்கு பிரத்யேக வார்டு அமச்சிருக்காங்கதங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்வு...
- தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்வு...
- தமிழகத்தில் ஒரே நாளில் நடந்த 4 கொலை சம்பவங்கள் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த அ.தி.மு.க..
- காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டு குற்றவாளிகள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கிறது...
- சட்டப்பேரவையில் சட்டம்ஒழுங்கு குறித்து நடந்த விவாதம் - வெள்னடப்பு செய்தது அ.தி.மு.க