பொதுத்தேர்வு முறைகேடு - வெளியிட தடை விதிப்பு... உண்மை என்ன? எழும் கேள்விகள்

Update: 2025-03-20 12:49 GMT

பொதுத்தேர்வு முறைகேடுகளை வெளியிட தேர்வுத்துறை தயக்கம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான தகவல்களை தருகிறார் செய்தியாளர் சங்கரன்

பொதுத்தேர்வு முறைகேடு- தேர்வுத்துறை தயக்கமா? /தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை குறித்த தகவல் வெளியிடுவது வழக்கம்/தேர்வுத்துறையின் புதிய இயக்குனர், எந்த ஒரு தகவலையும் வெளியிட தடை விதிப்பு/50க்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டதாக தகவல்..../மாணவர்களை வெளியேற்றி அன்றைய தேர்வுகளை ரத்து செய்ததாகவும் தகவல்

Tags:    

மேலும் செய்திகள்