``மனைவி சுய இன்பம் செய்வது குற்றம் அல்ல'' ``கணவன் விவாகரத்து கோர முடியாது..''
விநோத காரணத்தை கூறி விவாகரத்து மனு - தள்ளுபடி/மனைவி ஆபாச படம் பார்த்து சுய இன்பம் செய்வதாக கூறி கணவன் விவாகரத்து மனு/மனுவை தள்ளுபடி செய்து மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு/ஆண்கள் சுய இன்பம் செய்வதை உலகம் ஏற்றுக்கொள்ளும் சூழலில், பெண்கள் சுய இன்பம் செய்வதை குற்றமாக கருத இயலாது - நீதிபதிகள்/பெண்கள் சுய இன்பம் செய்வதால் இல்லற வாழ்வை பாதிக்கும் என்பதற்கான எந்த தரவுகளும் இல்லை - நீதிபதிகள்/தடை செய்யப்பட்ட வகையை தவிர தனிப்பட்ட முறையில் ஆபாச படங்களை பார்ப்பதை குற்றமாக கருத இயலாது - நீதிபதிகள்/"மனுதாரர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. இருப்பினும் அவை விவாகரத்து கோருவதற்கான காரணங்களாக இல்லை"