திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் பகல்பத்து உற்சவம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பகல் பத்து உற்சவத்தின் ஏழாம் நாள் விழாவில் நம்பெருமாள் ரத்தின கிரீடம் மற்றும் ரத்தின அபயஹஸ்தம் அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.