இன்றைய டாப் செய்திகள் (18-03-2025) | Today Top News | ThanthiTV

Update: 2025-03-19 16:15 GMT
  1. இ-சேவை மையம் மூலம் ஆன்லைனில் பட்டா கோரி விண்ணப்பிக்கும் மனுக்களை உரிய காரணமின்றி நிராகரிக்கக் கூடாது....
  2. வீடுகளுக்கே சென்று ரேசன் பொருட்கள் விநியோகம் செய்வது குறித்து, உணவுத்துறை அதிகாரிகள் தெலங்கானா, ஆந்திராவில் நாளை ஆய்வு...
  3. சென்னை மாநகர பேருந்துகளில், 2 ஆயிரம் ரூபாய் மாத கட்டணத்தில் ஏசி உள்ளிட்ட அனைத்து பேருந்துகளிலும் பயணிக்கும் வசதி...
  4. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு........
  5. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் உயர்வு...
  6. ஓய்வு எஸ்.ஐ., ஜாகிர் உசேன் வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் தெளஃபிக் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு.......
Tags:    

மேலும் செய்திகள்