ஆக்‌ஷனில் இறங்கி மிரட்டிய TN போலீஸ்... அலறும் ரவுடிகள் - மக்கள் சொல்வது என்ன

Update: 2025-03-20 17:07 GMT

அன்று பர்மாவுக்கு ஓடிய தமிழக ரவுடிகள்

ஆக்‌ஷனில் இறங்கி மிரட்டிய TN போலீஸ்

இன்று மீண்டும் அலறும் ரவுடிகள்

மக்கள் சொல்வது என்ன?

கொலை வழக்கில் தொடர்புள்ள உள்ளவர்களை முட்டிக்கு கீழ் சுட்டு பிடிக்கும் தமிழக போலீஸ். மாவு கட்டு.... முட்டிக்கு கீழ் துப்பாக்கி சூடு... போன்ற உடனடி தண்டனை பற்றி என்ன நினைக்கிறார்கள்

Uploaded On 20.03.2025

Tags:    

மேலும் செய்திகள்