கல்யாணம் முடித்த கையோடு காவல் நிலையத்திற்குள் புகுந்த ஜோடி..

Update: 2025-03-20 05:03 GMT

திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடி, பாதுகாப்பு கேட்டு திருவண்ணாமலை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். ஆதரவற்று இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்து வரும் சமூக சேவகர் மணிமாறனும் பூர்ணிமா என்பவரும் திருமணம் செய்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் பெண் வீட்டில் எதிர்ப்பு எழுந்த நிலையில், பாதுகாப்பு கோரி இருவரும் போலீசாரிடம் மனு அளித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்