தமிழகத்தை உலுக்கிய மூவர் கொ*ல... திடீர் திருப்பம் - பரபரக்கும் திருப்பூர்

Update: 2025-03-21 12:13 GMT

திருப்பூர் மாவட்டம் சேமலைகவுண்டம்பாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் முதற்கட்டமாக உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்...

Tags:    

மேலும் செய்திகள்