மருத்துவ மாணவர் மீது கொடூர தாக்குதல் - சென்னை இஎஸ்ஐ மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்

Update: 2025-03-21 12:09 GMT

மருத்துவ மாணவர் மீது கொடூர தாக்குதல் - சென்னை இஎஸ்ஐ மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்

சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவமனை விடுதியில் தங்கியுள்ள இறுதியாண்டு மருத்துவ மாணவர் மீதான தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்