பாதுகாப்பு கேட்டு அழுது கெஞ்சிய காதல் ஜோடி - போலீஸ் செய்த செயல்

Update: 2025-03-22 17:27 GMT

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் காதல் ஜோடி ஒன்று, பாதுகாப்பு கேட்டு அழுது கெஞ்சும் வீடியோ வெளியாகி உள்ளது. செய்யாறு காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்த வினிதா - தீனதயாளன் ஜோடி, தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனு அளித்தனர். அதை பெற்றுக் கொண்ட போலீசார், இருவரிடமும் விசாரணை நடத்தினர். காதல் ஜோடியின் எதிர்ப்பையும் மீறி, இருவரையும் போலீஸ் வாகனத்தில் ஏற்றி காஞ்சிபுரம் அழைத்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்