நாக்பூர் வன்முறையில் முக்கிய மூளையாக செயல்பட்ட
ஃபஹீம் கானின் வீடு இடிக்கப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒளரங்கசீப்பின் கல்லறையை இடிக்க கோரி போராட்டம் நடைபெற்றது. இதில் இஸ்லாமியர்களின் புனித நூல் எரிக்கப்பட்டதாக வதந்தி பரவியதை தொடர்ந்து 2 அமைப்புகளும் மோதிக்கொண்டன. இந்த வன்முறை தொடர்பாக சிறுபான்மை கட்சியைச் சேர்ந்த பஹீம் கான்
கைது செய்ப்பட்டார்.அவரது வீடு நாக்பூர் மேம்பாட்டு
அறக்கட்டளையின் நிலத்தில் அமைந்துள்ள நிலையில்
குத்தகை முடிவடைந்ததால் அதிகாரிகள் புல்டோசர்
கொண்டு வீட்டை இடித்து அகற்றினர்.