திருப்பூரில் தந்தை , மகனை வீடு புகுந்து வெட்டிய இளைஞர்கள்... பதறவைக்கும் வீடியோ
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட முருகம்பாளையம் அண்ணா நகர் பகுதியில்
கஞ்சா போதையில் தனது வீட்டு அருகே உள்ள மளிகை கடையின் பூட்டை உடைத்து, பீடி எடுக்க முயற்சித்த இளைஞர்களை வீடியோ எடுத்ததால் தந்தை மகன் வெட்டப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பகுதியில் கஞ்சா போதையில் தனது வீட்டு அருகே உள்ள மளிகை கடையின் பூட்டை உடைத்து, பீடி எடுக்க முயற்சித்த இளைஞர்களை வீடியோ எடுத்ததால் தந்தை மகன் வெட்டப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், வீடியோ எடுத்து தங்களை மாட்டி விட்ட அரவிந்தன் மற்றும் அவரது தந்தை முருகேசனை வீடு புகுந்து கத்தியால் இளைஞர்கள் தாக்கியுள்ளனர்.
உடனடியாக அங்கு திரண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களின் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.