``அது உங்கள் கையில் தான் இருக்கிறது..’’ - கராராக சொன்ன ஜாக்டோ ஜியோ அமைப்பினர்
சமூக நீதி மற்றும் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக செயல்படும் வகையில் அவுட்சோர்சிங் முறையை அரசு நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் குற்றம் சாட்டினர். சென்னை எழிலக வளாகத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில், ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் உயர்மட்ட நிர்வாகிகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். கோரிக்கைகளுக்கு தீர்வு எட்டப்படாவிட்டால் அடுத்தக்கட்ட போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாக தெரிவித்தனர்.
Next Story