இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (23-03-2025)| 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2025-03-23 13:59 GMT
  • நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கனமழை பெய்யும்....
  • தஞ்சாவூர், விழுப்புரம், நீலகிரி மாவட்டங்களில் பல இடங்களில் திடீரென பெய்த கனமழை...
  • சென்னை எர்ணாவூரில், மின்சாரம் தாக்கி 14 வயது சிறுமி உயிரிழப்பு.....
  • ஓபிஎஸ், சசிகலா ஆகியோரை சேர்த்துக் கொள்வதாக இதுவரை எந்த திட்டமும் இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்...
  • கோவை மதுக்கரையில், தனியார் தொழில்நுட்ப கல்லூரி விடுதியில் சீனியர் மாணவர் மீது தாக்குதல்...
  • திருச்சியில், திருமணமான 9 மாதங்களில் பி.எஸ்.என்.எல் ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை....

Tags:    

மேலும் செய்திகள்