திருச்செந்தூர் முருகன் கோயிலில் திரும்பும் திசையெல்லாம் மனித தலைகள் - நீராடி பக்தர்கள் சாமி தரிசனம்
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு படையெடுத்துள்ள பக்தர்கள்
அலகு குத்தியும் காவடி எடுத்தும் பால்குடம் சுமந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன்
பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து முருகனை தரிசனம் செய்த பக்தர்கள்