விறு விறுவென தயாராகும் ஜல்லிக்கட்டு ஏற்பாடு - மக்கள் வைத்த முக்கிய கோரிக்கை

x

திருச்சியில் புகழ்பெற்ற சூரியூர் ஜல்லிக்கட்டு விழாவையும் அரசே ஏற்று நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. தற்போது, 800-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கும் இந்த சூரியூர் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள், சூடுபிடித்து உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்