#breaking || 60 ஆண்டுகள்... “சமூக நீதி“ - மீண்டும் கொளுத்தி போட்ட ஆளுநர் ரவி பரபரப்பு பேச்சு

x

“60 ஆண்டுகளாக இரவும் பகலும் சமூக நீதி பேசும் தமிழ்நாட்டில் தொடர்ந்து தலித்துகள் ஒடுக்கப்படுகிறார்கள்“

தினமும் சமூக நீதி பேசும் தமிழ்நாட்டில் தினமும் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளும் தொடர்கின்றன - ஆளுநர்.ஆர்.என்.ரவி

“இன்றளவும் சாதிய ஏற்றத் தாழ்வுகள் உள்ளன, சமூகநீதியை பாதுகாக்க வள்ளலாரை பின்பற்ற வேண்டும்“

வள்ளலார் சனாதன தர்மத்தை மீட்டுள்ளார் - ஆளுநர் ஆர்.என்.ரவி

“ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கில மொழி மேம்படுத்தப்பட்டது, சமஸ்கிருதத்தை அழிக்கப் பார்த்தனர்-வள்ளலார் மீட்டார்“

ஓசூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வள்ளலார் அறக்கட்டளை நிகழ்ச்சியில் ஆர்.என்.ரவி பேச்சு


Next Story

மேலும் செய்திகள்