மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (13-01-2025) | 1 PM Headlines | Thanthi TV | Today Headline
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று சென்னை - மதுரை இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு மலர் சந்தையில் பூக்களின் விலை கணிசமாக உயர்வு...
மகரவிளக்கு பூஜை நாளை நடைபெறும் நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்....
காணும் பொங்கலையொட்டி, சென்னை மெரினா, பெசன்ட் நகர், பாலவாக்கம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்...
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் களைக்கட்டியுள்ள பொங்கல் சிறப்பு சந்தை....
ஜல்லிக்கட்டு போட்டி நாளை அவனியாபுரத்தில் போக்குவரத்து மாற்றம்...
தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற 10 மொழிபெயர்ப்பாளர்களுக்கு வீடு...