"அன்புள்ள அஜித்குமாருக்கு.." - ஈபிஎஸ், ரஜினி பொழிந்த அன்பு மழை.. அந்த வார்த்தை தான் ஹைலைட்டே..!

x

துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் 3வது இடத்தைப் பிடித்துள்ள முன்னணி நடிகர், அன்புச் சகோதரர் அஜித்குமார் தலைமையிலான அஜித்குமார் ரேஸிங் அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்... மேலும் பல வெற்றிகளைக் குவித்து, நம் மாநிலத்திற்கும் நாட்டிற்கும் மென்மேலும் பெருமை சேர்க்க வாழ்த்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் அன்புள்ள அஜித்குமாருக்கு வாழ்த்துகள் என நடிகர் ரஜினிகாந்த் அன்புமழை பொழிந்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்