#BREAKING || நாளை பொங்கல்.. இந்த 3 மாவட்டத்துக்கு வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை
தமிழகத்தின் 3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்
வருகிற 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்பு
Next Story