ரோட்டில் கிடந்த நிலக்கரி - அதானி துறைமுக அதிகாரிகளுக்கு - ஆட்சியர் விடுத்த அதிரடி எச்சரிக்கை
காரைக்காலில் சாலைகளில் கொட்டிய நிலக்கரி துகள்களில் சறுக்கி இரு சக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளான நிலையில், அரசு அதிகாரிகள் மற்றும் தனியார் துறைமுக அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை மேற்கொண்டார்.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் அந்தோணி ராஜிடம் கேட்கலாம்...