உளுந்தூர்பேட்டை அருகே முன்னால் சென்ற மூன்று சக்கர சரக்கு வாகனம் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.