"வெற்றிமாறனை கைது செய்ய வேண்டும்"- இந்து மகா சபா தலைவர் பரபரப்பு பேட்டி
இயக்குநர் வெற்றி மாறனுக்கு நக்சலைட்டுகளுடன் தொடர்பு உள்ளதாகவும், அவரை கைது செய்ய வேண்டும் எனவும் இந்து மகா சபா தலைவர் ரமேஷ் பாபு தெரிவித்துள்ளார்.