கணவர் மரணத்தில் திடீர் திருப்பம்.. மனைவி சொன்ன பகீர் தகவல்.. அதிர்ச்சியில் நெல்லை
சொத்து பிரச்சனையில் தனது கணவரை கொலை செய்த நிலையில், காவல் நிலையத்தில் தற்கொலை என வழக்கை முடிக்க பார்ப்பதாக, நெல்லை நொச்சிகுளம் பகுதியை சேர்ந்த பாஸ்கரன் என்பவரது மனைவி சுவேதா குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து ஆட்சியர் நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்துள்ளார்.