கோவையை பரபரப்பாக்கிய சம்பவம்.. மருத்துவமனை முதல்வர் சொன்ன முக்கிய தகவல்
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், பயிற்சி மருத்துவரை பாம்பு கடித்துவிட்டதாக தகவல் வெளியான நிலையில், பாதிக்கப்பட்டவர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை முதல்வர் நிர்மலா தெரிவித்தார்.