கையில் சிக்கிய வக்கிர வாத்தி - விரட்டி விரட்டி கண்டம் பண்ணிய மாணவி உறவினர்கள்

Update: 2025-02-15 03:18 GMT

புதுச்சேரியில் பாலியல் சீண்டல் நடைபெற்ற தனியார் பள்ளிக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், ஆசிரியர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்படும் என, மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுபோன்ற சம்பவம் இனிமேல் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்