தன் கையால் அம்மனுக்கு அபிஷேகம் செய்த நடிகர் ஸ்ரீகாந்த்... மனமுருக வழிபாடு

Update: 2025-03-24 10:33 GMT

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள பெரியநாயகி மற்றும் காமாட்சி அம்மன் கோயிலில் நடிகர் ஸ்ரீகாந்த் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து கோயிலில் நடைபெற்ற சிறப்பு யாகத்தில் பங்கேற்ற அவர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்

Tags:    

மேலும் செய்திகள்