பயணிகள் கவனத்திற்கு.. மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு - தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு

Update: 2025-03-27 03:13 GMT

மதுரை வழியாக இயக்கப்படும் நாகர்கோவில்-கச்சக்குடா ரயில் சேவை மேலும் ஒரு மாத நீட்டிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் மே 5 ஆம் தேதி வரை, வெள்ளிக்கிழமைகளில் இரவு 7.45 மணிக்கு கச்சக்குடாவில் புறப்பட்டு சனிக்கிழமைகளில் இரவு 10.30 மணிக்கு நாகர்கோவிலை வந்து சேரும் என்றும், மறுமார்க்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை 12.30 மணிக்கு நாகர்கோவிலில் புறப்பட்டு திங்கட்கிழமைகளில் காலை 6.30 மணிக்கு கச்சக்குடாவை சென்றடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்