அசுர வேகத்தில் மோதி பல்டியடித்து பறந்து கார்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே புறவழிச்சாலையில் முன்னால் சென்ற கார் மீது பின்னால் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஐந்து பேர் காயம் அடைந்த நிலையில், சம்பவத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.