சூட்கேசில் இருந்த பாம்புகள் | அதிர்ந்து போன மதுரை விமான நிலைய அதிகாரிகள்

Update: 2025-03-20 17:31 GMT

மதுரை விமான நிலையத்தில் இந்திய வனத்துறையால் தடை செய்யப்பட்ட அரிய வகை 64 வன உயிரினங்களை சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் கைப்பற்றி உள்ளனர். இலங்கையில் இருந்து மதுரை வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வேலூரை சேர்ந்த பயணி ஒருவரின் உடமைகளை பரிசோதனை செய்த போது ஒரு சூட்கேசில் இந்திய வனத்துறையால் தடை செய்யப்பட்ட அரிய வகை ஆமைகள் 52,, பல்லிகள் 4, குட்டி பாம்புகள் 8, என மொத்தம் 64 வன உயினங்கள் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வன உயிரினங்களை பறிமுதல் செய்து விசாரணை நடைபெற்று வருகிறது .

Tags:    

மேலும் செய்திகள்