நல்லா போயிட்டு இருக்கும்போதே ரோட்டை விட்டு வெளியே பாய்ந்த வேன்... நம்பவே முடியாத விசித்திர விபட்து
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே மினிவேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்தனர்.
திருச்சி மண்ணச்சநல்லூரில் இருந்து திருக்கடையூரில் நடைபெறும் 60-ஆம் கல்யாணத்திற்கு சென்று கொண்டிருந்தபோது, புத்தூர் புறவழிச்சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வேன், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11 பேர் காயமடைந்த நிலையில், இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.