"அதிகாரிகள் இதுவரை யாரும் வரவில்லை.."புரட்டி போட்ட மழை... குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீர்... வெள்ளத்தில் மிதக்கும் ராமநாதபுரம்...

Update: 2024-11-22 12:21 GMT

ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் பகுதியில், 3-வது நாளாக 200க்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்து நிற்பதால்,மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மண்டபம் கலைஞர் நகர், பெரியார் நகர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட வீடுகளில் 3வது நாளாக மழைநீர் சூழ்ந்து கிடப்பதனால் அவ்வப்போது பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ சந்தைகள் வீட்டிற்கு உள்ளே வந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றனர்.மோட்டார் பம்புகளை வைத்து மழை நீரை வெளியேற்றும் பணியில் பேரூராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வந்தாலும் தேங்கி கிடைக்கும் மழைநீர் வடியவில்லை.

இதற்கு தங்களது பகுதியில் உள்ள சாலையை துண்டித்து மதகுகள் அமைத்துக் கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்