ஆயிரக்கணக்கான மக்கள் திடீர் மனித சங்கிலி போராட்டம் - கோவையில் பரபரப்பு

Update: 2025-01-06 12:38 GMT

வெள்ளலூர் குப்பை கிடங்கு வேண்டாம் மனித சங்கிலி போராட்டம்

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கை அகற்ற வலியுறுத்தி போத்தனூர் மற்றும் வெள்ளலூர் சாலையில் நூற்றுக்கணக்கானோர் போராட்டம். 

வெள்ளலூர் குப்பை கிடங்கை சுற்றியுள்ள ஊர் பகுதியை சேர்ந்த குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்..

Tags:    

மேலும் செய்திகள்