#BREAKING || ராஜேந்திர பாலாஜிக்கு இறங்கிய இடி..! ஐகோர்ட் அதிரடி உத்தரவு | Rajenthra Bhalaji

Update: 2025-01-06 12:48 GMT

வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்தாததால் சிபிஐ வசம் ஒப்படைக்க உத்தரவு

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக வழக்கு தொடர அரசின் அனுமதி பெறும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது - காவல்துறை தரப்பு

தமிழக போலீசாருக்கு நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த நேரமில்லை - உயர்நீதிமன்றம் அதிருப்தி

வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி ரவீந்திரன் என்பவர் வழக்கு

Tags:    

மேலும் செய்திகள்