பொங்கலுக்கு ஊருக்கு செல்வோர் கவனத்திற்கு... போக்குவரத்து மாற்றமா..? அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்
பொங்கலை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் கட்டண உயர்வு புகார்கள் குறித்து கண்காணிக்க குழு அமைக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.