மினி காஷ்மீர் போல் காட்சியளிக்கும் ஊட்டி - வெண்மையாக காட்சியளிக்கும் புல் மைதானங்கள்
மினி காஷ்மீர் போல் காட்சியளிக்கும் ஊட்டி - வெண்மையாக காட்சியளிக்கும் புல் மைதானங்கள்
ஊட்டியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் உறைபனியால், எங்கும் வெண்பனி படர்ந்து மினி காஷ்மீர் போல் காட்சியளிக்கிறது..