"என் வாழ்க்கை துணையே போன அப்றம் இந்த காசு எதுக்கு ஐயா..." - குலை நடுங்க விட்ட மனைவியின் மரண ஓலம்
கால்நடைகள், வளர்ப்பு நாய்னு ஊருக்குள்ள புகுந்து வேட்டையாடிட்டு வந்த வனவிலங்குகள் இப்போ மனிதர்களையும் குறிவைக்க தொடங்கி இருக்கு. காட்டுக்குள்ள இருந்த மிருகங்கள் நாட்டுக்குள்ள நடமாட என்ன காரணம் ?