நள்ளிரவில் கதவை தட்டி கேட்ட ஒரு பெயர்..பதில் சொன்னவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Update: 2024-12-18 02:19 GMT

நள்ளிரவில் கதவை தட்டி கேட்ட ஒரு பெயர்..பதில் சொன்னவருக்கு காத்திருந்த அதிர்ச்சி - நெல்லையை கதிகலங்கவிடும் சிசிடிவி

நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள பள்ளக்கால் பொதுக்குடி பகுதியில் மைதீன் என்பவரின் வீட்டில் நள்ளிரவில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியும் அரிவாளால் வெட்டியும் அட்டகாசம் செய்த அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி உள்ளன

Tags:    

மேலும் செய்திகள்