மழை ஓய்ந்தும் வடியாத வெள்ளம்.. தனி தீவாக காட்சியளிக்கும் நேதாஜி நகர் - அதிர்ச்சி தகவல்கள்

Update: 2024-12-18 02:59 GMT

மழை பெய்து 17 நாட்கள் ஆகியும் வடியாத வெள்ளம்

"குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவிப்பு"

"பாதாள சாக்கடை குழி இருப்பது தெரியாமல் உள்ளே விழும் அபாயம்"

"தோண்டிய குழிகள் மூடப்படாததால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு"

"ஆண்டுதோறும் இதேபோல பாதிப்பு- நிரந்தர தீர்வு ஏற்படுத்துங்கள்"

Tags:    

மேலும் செய்திகள்