#BREAKING || குற்றவாளிகளுக்கு உடந்தையா?.. கோபத்துடன் நீதிபதி கேட்ட ஒற்றை கேள்வி - அதிர்ந்த கோர்ட்

Update: 2024-07-10 12:12 GMT

நீட் ஆள்மாறாட்டம் - தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவு//2019 நீட் தேர்வு மோசடியில், குற்றவாளிகளின் ஆவணங்களை வழங்க மறுப்பது ஏன்?/தேசிய தேர்வு முகமைக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி கேள்வி/நீட் ஆள்மாறாட்ட வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வரும் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்ய உத்தரவு//

Tags:    

மேலும் செய்திகள்